மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்தும் பாஜக வேட்பாளர்: கூட்டம் இல்லாததால் கடமைக்கு பிரச்சாரம்
பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்
விளவங்கோட்டில் மல்லுக்கட்டும் பெண் வேட்பாளர்கள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பாஜகவில் இணைந்தார்..!!
பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு தன்னை மிரட்டுகிறார்கள்: டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு
வேட்பு மனுக்கள் வாபஸ் இல்லை: தேர்தல் களத்தில் 14 பேர்
பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
தேசிய மலரான தாமரை சின்னத்தை பாஜகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பாஜவினர் மீது போலீசில் புகார்
விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் : தேர்தல் ஆணையம் உறுதி
கட்சி, மதத்தை பார்க்காமல் பா.ஜ விற்கு வாக்களியுங்கள் களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்
பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளத்தில் இருந்து மூத்த தலைவர் சாஹித் சித்திக் விலகல்
கெஜ்ரிவாலை கண்டு பாரதிய ஜனதா கட்சி அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் விமர்சனம்
பா.ஜ சார்பில் போட்டியிட ரேபரேலியில் வாய்ப்பு: நிராகரித்த வருண்காந்தி
பாஜவுக்கு ஜால்ரா போடும் கட்சியாக அதிமுக உள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு
பாஜ கலக்கம்: ஒன்றிய அமைச்சருக்கு எதிராக மடாதிபதி போட்டி
வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் ஆணை
சங்கரன்கோவிலில் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் ஐடி, ஈ.டி, சிபிஐ மூன்றை வைத்து தான் பாரதிய ஜனதா ஆட்சி நடத்துகிறது